Reading Time: < 1 minuteமலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று இடம்பெற்றது. இலங்கையின் நீர்வளத்துறை, மலையக பெருந்தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் டொயோட்டா ரக வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. டொயோட்டா ரக சில வாகனங்களில் காணப்படும் குறைபாடு காரணமாக இந்த மாடல் வாகனங்கள் மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனத்தின் பிளாஸ்டிக் எரிபொருள் குழாயில் காணப்படும் பிரச்சினை காரணமாக இந்த வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட Tundra and Tundra HybridRead More →

Reading Time: < 1 minuteநீண்ட நாள் சர்ச்சை ஒன்றை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார் இந்திய நடிகர் அக்‌ஷய் குமார். பிரபல இந்திய நடிகரான அக்‌ஷய் கனேடிய குடியுரிமை வைத்திருப்பது தொடர்பில் நீண்ட காலமாக சர்ச்சை நிலவிவந்தது. அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். இந்த விடயம் நீண்ட நாட்களாகவே சர்ச்சையை உருவாக்கிவந்த நிலையில், அது குறித்து கடந்த ஆகத்து மாதம் முதன்முறையாக மனம் திறந்தார் அக்‌ஷய். நான் இந்தியாவைச் சேர்ந்தவன், நான்Read More →

Reading Time: < 1 minuteரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அடுத்த மாதம் முதல் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று முறை ஏரோஃப்ளோட் நிறுவனமானது கொழும்புக்கான விமான சேவையினை மேற்கொண்டு வருகின்றது. மேலதிக விமான சேவையாக செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் மொஸ்கோவிலிருந்து சனிக்கிழமைகளிலும், கொழும்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடங்குகிறது. அதன்படி எஸ்.யூ.288 என்ற விமானம் மொஸ்கோவில் இருந்து 22:50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 10:20 மணிக்கு கொழும்பு வந்தடையும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மீண்டும் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பணவீக்கம் அதிகரிக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்ப்பு கூறியுள்ளனர். கடந்த ஜுலை மாதம் பணவீக்கம் அதிகரித்திருந்தது. கனடாவின் வருடாந்த பணவீக்க வீதம் கடந்த ஜூன் மாதத்தில் பாரிய அளவில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. குறிப்பாக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் பதிவான குறைந்த பணவீக்க வீதம் கடந்த ஜூன் மாதம் பதிவாகி இருந்தது. ஜூன் மாதத்தின் பணRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரபல தொழிலதிபர் ஒருவர் மீது 28 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த தொழிலதிபர் வயது குறைந்த சிறுமியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாலியல் சேவைக்காக பணம்…பரிசு பொருட்கள்பிரபல நிறுவனமான பியூச்சர் எலக்ட்ரானிக்ஸ் என்னும் நிறுவனத்தின் பிரதான மீது இவ்வாறு பிரதானியான ராபர்ட் மில்லர் என்பவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டது. சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இந்த தொழிலதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவர்களிடம் பாலியல்Read More →

Reading Time: < 1 minuteகனடிய சனத்தொகை மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைய ஆய்வு ஒன்றின் மூலம் கனடிய மக்களிடம் கலப்பு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளது. கோவிட்19 பெருந்தொற்றின் புதிய திரிபுகள் தொடர்ச்சியாக உருவாகி வரும் நிலையில், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் சுமார் 75 வீதமானவர்கள் கோவிட்19க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. தடுப்பு மருந்துகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 80 ஆண்டுகளின் பின்னர் ஓர் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 1944 ஆம் ஆண்டில் படை வீரர் ஒருவர் 3 வயது சிறுமியை (Sonja Jobes) ஆபத்திலிருந்து மீட்டுள்ளார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் குறித்த சிறுமியை கனடிய படை வீரர் (Roly Armitage) ஒருவர் ஆபத்திலிருந்து மீட்டிருந்தார். 98 வயதான டாக்டர் ராலி ஆமிடேஜ் என்ற படைவீரர், தான் மீட்ட சிறுமையை 80Read More →

Reading Time: < 1 minuteதலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவில் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போதே தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாகவும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி சேவையானது ஆரம்பித்து வைக்கப்பட்ட இருப்பதாகRead More →