Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெனிஸிங்டன் சந்தையில் கொலேஜ் ஸ்ட்ரீட் மற்றும் சப்ரினா அவென்யூ ஆகினவற்றிற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடுசிலருக்கு இடையில் கைகலப்பு இடம் பெற்றதாகவும் அதன் போது நபர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிகவும் முரட்டுத்தனமான நகராகவும் பவ்யமான நகராகவும் ஒன்றாறியோ மாகாணத்தின் இரண்டு நகரங்கள் தெரிவாகியுள்ளன. அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இணைய வழியாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. சுமார் 44 நகரங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து இந்த கருத்துக்கணிப்புக்கான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நகரங்களில் மக்களின் நடத்தைகள் தொடர்பில் இந்த கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. முரட்டுத்தனமான மக்களைக் கொண்ட நகரங்களின் வரிசையில் முதல்நிலை பெற்றுக்கொண்ட நகரமாக ஒன்றாரியோRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக்கில், கார் ஒன்றில் இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்தக் காரிலிருந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார். சனிக்கிழமையன்று, கனடாவின் கியூபெக்கிலுள்ள Wickham என்னுமிடத்தில், Robyn-Krystle O’Reilly (34) என்னும் இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலிருந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர், Robyn-Krystleஇன் கணவர் என்றும், அவரது பெயர் Kevin Romagosa (39) என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.Read More →

wildfire

Reading Time: < 1 minuteகனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெரும்பாலும் பெரிய, நீளமான நதிகள் மற்றும் அதிகளவில் பெரிய மரங்கள் உள்ள நீண்ட மற்றும் பரந்த மலைத்தொடரை உள்ளடக்கியதாகும். குறித்த மாகாணத்தில் திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றி, மளமளவென பரவ தொடங்கியுள்ளது. இதை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். திடீர் தீ விபத்து காரணமாக அந்த பிரிட்டிஷ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், தங்கள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் கார்களில் ஒன்றைத் திருடமுயன்ற திருடர்களில் ஒருவரை துணிச்சலாக மடக்கினார் இளைஞர் ஒருவர். கனடாவின் Bramptonஇல் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் Gurbaj Sanghera (18), நேற்றிரவு வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, ஏதோ உடையும் சத்தம் பலமாக கேட்டிருக்கிறது. நடந்தது என்னவென்றால், மூன்று பேர் Gurbaj வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கு தொங்கிக்கொண்டிருந்த கார் சாவியை எடுத்திருக்கிறார்கள். சத்தம் கேட்டுRead More →

Reading Time: < 1 minuteஞாபக மறதி நோயை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகளை கனேடிய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வயது மூப்புடன் ஏற்படக்கூடிய ஞாபக மறதி நோய்க்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும் என்பது குறித்து கனேடிய ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றைய மேற்கொண்டுள்ளனர். இதன்போது உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி என்பனவற்றின் ஊடாக ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்த முடியும் அல்லது ஞாபக மறதி ஏற்படுவதனை தாமதப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோவின் லண்டனில் இந்த ஆய்வுRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு விசம் கலந்த கடிதமொன்றை அனுப்பி வைத்த கனடிய பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கியூபெக்கைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு 22 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 56 வயதான பெஸ்கெல் ஃபெரியர் என்ற பெண்ணே தண்டிக்கப்பட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டில் கனடிய – அமெரிக்க எல்லைப் பகுதியில் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார். வீட்டில் தயாரிக்கப்பட்ட விச வகையொன்றை தூவி, டொனால்ட் ட்ராம்பிற்கு எச்சரிக்கைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகனங்களை கௌர்வனவு செய்வோருக்கு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். குறிப்பாக ஒன்றாரியோவில் சட்டவிரோத வாகன விற்பனைகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விற்பனை செய்வதற்கு போதியளவு வாகனங்கள் இல்லாமை, வாகனங்கள் நாட்டுக்கு போதியளவு விநியோகம் செய்யப்படாமை போன் காரணிகளினால் வாகனங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அதிக சந்தர்ப்பங்களில் வாகனங்கள் கொள்iளியடப்படுவதாகவும், இவை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோத வாகன விற்பனைகளை தடுக்க ரொறன்ரோ பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துRead More →

wildfire

Reading Time: < 1 minuteகனேடிய நகரமொன்றில், காட்டுத்தீ காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நகர மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள West Kelowna நகரிலும் Westbank First Nation என்னும் பகுதியிலும் உள்ளூர் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5,500 வீடுகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 1,000க்கும் அதிகமான வீடுகளில் வாழும் மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. McDougall Creek பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீRead More →