Reading Time: < 1 minuteகனடாவில் காணாமல் போயிருந்த இரண்டு சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் ரொறன்ரோவில் பகுதியில் காணாமல் போயிருந்த இரண்டு சகோதரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 10 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளை இவ்வாறு காணாமல் போயிருந்தனர். கடந்த ஞாயிறு அன்று மாலை 6 மணி அளவில் டிரிப்ட்வுட் மற்றும் ஜேன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த இரண்டு சகோதரிகளும் காணாமல் போயிருந்தனர். சிறுமிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் டொரன்டோ பகுதியில் 401 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றினால் அந்த வீதி முழுவதும் ஆப்பிள்கள் கொட்டிச் சிதறியுள்ளன. டிராக்டர் ட்ரெய்லர் வண்டி ஒன்று இவ்வாறு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. 401 அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த இந்த வண்டி குடை சாய்ந்ததில் அதில் ஏற்றிச் செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆப்பிள்கள் வீதியில் சிதறியுள்ளன. இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த விபத்து காரணமாக விபத்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 15 வயதான சிறுமி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். Oakville பகுதியில் இவ்வாறு சிறுமியை கைது செய்துள்ளதாக ஹால்டன் போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த சிறுமி ஆறு வாகனங்களை களவாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனங்கள், பணம் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்கள் என்பனவற்றை இந்த சிறுமி கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. களவாடப்பட்ட வாகனம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அந்த சிறுமையை போலீசார் கைதுRead More →

Reading Time: < 1 minuteசினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் தொகுதி இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை இரண்டாவது எரிபொருள் தொகுதி நாளை வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு சந்தையில் புதிய சில்லறை விற்பனையாளர்களின் நுழைவு பெட்ரோலியப் பொருட்களுக்கான அந்நியச் செலாவணி தேவைகளை எளிதாக்கும் என்று எரிசக்தி அமைச்சர் கூறியுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு இறுதி செய்யப்பட்டதன் பின்னர்Read More →