பிரபல கனேடிய பாடகி செலின் டயான்க்கு அபூர்வ நோய்: சகோதரி தகவல்!
Reading Time: < 1 minuteஅபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள டைட்டானிக் புகழ் பிரபல பாடகியான செலின் டயான் தொடர்பில், அவரது சகோதரி முக்கிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். புகழ் பெற்ற டைட்டானிக் திரைப்படத்தில் இடம்பெற்ற ’Every night in my dreams I see you’ என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இன்றும் பலரது விருப்பப்பாடலாக அது அமைந்துள்ளது. அந்தப் பாடலைப் பாடியவர் பிரபல கனேடிய பாடகியான செலின் டயான். அவரது குரலுக்கு பலரும்Read More →