Reading Time: < 1 minuteகனடாவின் சில நகரங்களில் வீடு கொள்வனவு செய்வது என்பது மிக சவால் மிக்க ஒன்றாக காணப்படும் நிலையில் சில நகரங்களில் மலிவான விலைக்கு வீடுகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் சராசரி வருமானம் ஈட்டும் ஒருவரால் வீடு ஒன்றை கொள்வனவு செய்வது சிரமமானதாகவே காணப்படுகின்றது. எனினும் சில நகரங்களில் குறைந்த விலையில் வீடுகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. Zoocasa என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுRead More →

Reading Time: < 1 minuteசர்வதேச நாணய நிதியம் முன்னறிவித்துள்ள 03 வீத சுருக்கத்தை விட வலுவான பொருளாதார செயற்பாட்டை இலங்கை அடைய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் உண்மையான பொருளாதாரத்தின் மீது நிதிக் கொள்கையின் பரிமாற்றம் இதுவரை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர்Read More →

Reading Time: < 1 minuteசீனா தவிர்ந்த வேறும் நாடுகளும் கனேடிய விவகாரங்களில் தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் என்டிபி கட்சி தலைவர் ஜக்மீட் சிங் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கடந்த காலங்களில் கனேடிய பொது தேர்தல்களில் சீனா தலையீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. கடந்த இரண்டு பொது தேர்தலின் போதும் சீனா தலையீடு செய்தது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் சீனா தவிர்ந்த வேறும் நாடுகளும் பல்வேறு வழிகளில் கனேடிய விவசாயங்களில்Read More →

Reading Time: < 1 minuteநைஜருக்கான உதவிகள் நிறுத்தப்படும் என கனடா தெரிவித்துள்ளது. நைஜர் நாட்டுக்காக இதுவரை வழங்கப்பட்ட நிதி உதவிகளை நிறுத்துவதாக கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நைஜரில் ராணுவ சூழ்ச்சி மூலம் ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ளது. ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பான வசையில் நைஜரில் ஆட்சி நிறுவப்பட்டுள்ளமைக்கு கனடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதேவேளை நைஜருக்கு கனடிய அரசாங்கம் வழங்கி வந்த உதவி திட்டங்களை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜனநாயக ரீதியான ஆட்சி மீண்டும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 40 ஆண்டுகளின் பின்னர் தனது காதலனுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். கேப்ரியலா மெலின்டாஸ் என்ற பெண்ணே இவ்வாறு தனது காதலரை கரம் பற்றி உள்ளார். நிக்கரகுவா நாட்டில் வசித்த போது, தனக்கு 13 வயது இருக்கும் போது 15 வயதான ஜெமி குடாரா என்பவரை காதலித்ததாக குறிப்பிடுகின்றார். எனினும் நிக்கரகுவாவில் இடம் பெற்ற சிவில் யுத்தம் காரணமாக இருவரும் பிரிந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கார்பன் வரி அறவீடு செய்வது தொடர்பில் மக்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. நானோஸ் ரிசர்ச் நிறுவனத்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது. பொருத்தமற்ற நேரத்தில் கார்பன் வரி அறவீடு மேற்கொள்ளப்படுவதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மூன்றில் இரண்டு பங்கினர் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு இந்த வரி அறவீடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ்வாறுRead More →

Reading Time: < 1 minuteஇந்தமாதம் முதல் பண்டமாற்று ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை ஆரம்பிப்பதற்கு இலங்கை எதிர்ப்பார்த்துள்ளது. 2012ம் ஆண்டு ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்காக பண்டமாற்று ஒப்பந்ததின் படி, தேயிலை ஏற்றுமதிக்காக 2021ம் ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. இந்தநிலையில், கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளை காரணமாக அது தாமதமாகியது. இந்த விடயம் தொடர்பில், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்துடன் விரைவில் ஒப்பந்தம் செய்தப் பின்னர், தேயிலை ஏற்றுமதிக்கு தேவையானவற்றைRead More →

Reading Time: < 1 minuteகாலநிலை மாற்றம் காரணமாக கனடாவில் ஆபத்தான நோய் ஒன்று பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது. பங்கஸ் வகை ஒன்றினால் இந்த நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வெலி ஃபீவர் என்று அழைக்கப்படும் இந்த நோயானது தற்பொழுது கனடாவிலும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான வரட்சி நிலவும் பகுதிகளிலே இந்த நோய் பரவுகை காணப்பட்டது. குறிப்பாக பாலைவனப் பகுதிகளில் இவ்வாறான நோய் பரவுகை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது. உலக அளவில் காலநிலை மாற்றத்தினால் தற்பொழுது இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபிக் மாகாணத்தின் எல்லை பகுதியில் பெண் ஒருவர் காட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார். கனடாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு பிரவேசிக்க முயன்ற பெண்ணே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார். இளம் குடும்பம் ஒன்று சட்டவிரோதமான முறையில் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண் பிரசவ வலியினால் அவதியுறுவது தொடர்பில் போலீஸ் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. காட்டில் பிறந்த குழந்தையும் தாயும் நலமாக இருக்கின்றனர்Read More →

Reading Time: < 1 minute37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் துறைமுகத்தை மீண்டும் அமைக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. வடக்கில் இடம்பெற்ற மோதல்களின் போது இந்த துறைமுகம் அழிக்கப்பட்டதுடன், கைவிடப்பட்டது. இதன்படி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்புரையின் கீழ், கப்பலை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1,800 மில்லியன்.Read More →