சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு பிரவேசிக்க முயன்ற பெண்ணுக்கு கனடாவில் காட்டில் பிறந்த குழந்தை!
Reading Time: < 1 minuteகனடாவின் கியூபிக் மாகாணத்தின் எல்லை பகுதியில் பெண் ஒருவர் காட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார். கனடாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு பிரவேசிக்க முயன்ற பெண்ணே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார். இளம் குடும்பம் ஒன்று சட்டவிரோதமான முறையில் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண் பிரசவ வலியினால் அவதியுறுவது தொடர்பில் போலீஸ் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. காட்டில் பிறந்த குழந்தையும் தாயும் நலமாக இருக்கின்றனர்Read More →