கனடாவில் டொரன்டோ போலீஸ் தலைமையகத்தில் இயங்கி வந்த மதுபான சாலை மூடப்படுகின்றது!
Reading Time: < 1 minuteகனடாவில் டொரன்டோ போலீஸ் தலைமையகத்தில் இயங்கி வந்த மதுபான சாலை மூடப்பட்டுள்ளது. டொரன்டோ போலீஸ் சேவை இந்த மதுபான சாலையை மூடுவதாக அறிவித்துள்ளது. டொரன்டோ போலீஸ் தலைமையகத்தில் அனுமதி பெற்ற மதுபான சாலை இயங்கி வருகின்றது. இந்த மதுபான சாலையின் ஊடாக சிரேஸ்ட போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு மதுபானம் விற்கப்பட்டது. மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்துஅண்மையில் சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்துக்குள்ளாகி இருந்தமைRead More →