பிரிட்டிஷ் கொலம்பிவில் குளிப்பதற்கு குறைந்தளவு நீர் பயன்படுத்துமாறு கோரிக்கை!
Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் குளிப்பதற்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளது அல்லது அதிக அளவு நீரை பயன்படுத்தி குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாகாணத்தில் நிலவிவரும் கடுமையான வறட்சி நிலைமையை காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மாகாண மக்கள் முடிந்த அளவு நீரை சேமிக்குமாறு கோரப்பட்டுள்ளது. நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்மாகாணத்தின் 34 நீர் நிலைகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட நீர் நிலைகளில் வறட்சி நிலமைக்கு நிகரான நீர்மட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →