Prince Albert நகரில் வீடு ஒன்றிலிருந்து போதைப்பொருட்களைக் கைப்பற்றிய கனேடிய பொலிசார்!
Reading Time: < 1 minuteகனேடிய நகரமொன்றில், வீடு ஒன்றிலிருந்து போதைப்பொருட்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களை பொலிசார் பறிமுதல் செய்துள்ளார்கள். போதைப்பொருள் கடத்தல் விசாரணை ஒன்று தொடர்பாக, Saskatchewan மாகாணத்திலுள்ள Prince Albert நகரில் வீடு ஒன்றை பொலிசார் சோதனையிட்டார்கள். சோதனையின்போது அந்த வீட்டில் இரண்டு வகை போதைப்பொருட்கள், மூன்று துப்பாக்கிகள், குண்டு துளைக்காத உடை ஒன்று மற்றும் 2,000 டொலர்கள் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக Alexandra Tinker (27) என்னும்Read More →