கனடாவில் பியர் மற்றும் வைன் களவாடப்படுவதனால் எடுக்கப்பட்ட தீர்மானம்!
Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோ நகரத்தில் இயங்கி வரும் சில மளிகை கடைகள் பியர் மற்றும் வைன் வகைகள் விற்பனை செய்வதனை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன. பியர் மற்றும் வைன் வகைகள் அதிகளவில் களவாடப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த பொருட்களுக்கான லாப வீதம் மிகவும் குறைவானது என மளிகை கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் தங்களுக்கு பெரிய நன்மை கிடைக்கவில்லைRead More →