கனடாவின், மொன்றியலில் 12 வயது மகளும் தாயும் படுகொலை!
Reading Time: < 1 minuteகனடாவில் மொன்றியல் பகுதியில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 56 வயதான தாயும் 12 வயதான மகளும் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த இரண்டு பேரின் சடலங்களும் கண்டடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றன. மொன்றியலின் டெராசே பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அதிகாலை வேளையில் தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக அந்த இடத்திற்கு விரைந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்தRead More →