ரொறன்ரோ வைத்தியசாலைகளில் முகக் கவச நடைமுறையில் தளர்வு!
Reading Time: < 1 minuteரொறன்ரோ வைத்தியசாலைகளில் முகக் கவசம் அணிவது குறித்த நடைமுறையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காரணமாக றொரன்டோவில் இவ்வாறு முகக் கவசம் அணியும் நடைமுறை அமுலில் இருந்தது. நகரின் பிரதான வைத்தியசாலைகளில் முகக் கவசம் அணியும் நடைமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் அறைகள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதிகள் தவிர்ந்த பொது இடங்களில் முகக் கவசம் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை பணியாளர்களும், நோயாளிகளும் இவ்வாறு முகக் கவசம்Read More →