கனடாவில் பிஞ்சு குழந்தையை காரில் கடத்திய நபர் அதிரடி கைது!
Reading Time: < 1 minuteகியூபெக் பகுதியில் கடந்த வாரம் குழந்தை ஒன்று கடத்தப்பட்டதாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அந்த விவகாரம் தொடர்பில் நோவா ஸ்கோடியா நபர் ஒருவர் கைதாகியுள்ளார். நோவா ஸ்கோடியா மாகாணத்தின் Lanesville பகுதியை சேர்ந்த 31 வயது நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை கியூபெக் பிராந்திய பொலிசார் குழந்தை ஒன்று மாயமானது தொடர்பில் அம்பர் எச்சரிக்கை விடுத்தனர். மட்டுமின்றி, அந்த நபர்Read More →