கனடாவில் அறிமுகமில்லாத நபரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பெண்!
Reading Time: < 1 minuteகனடாவில் கிப்லிங் ரயில் நிலையத்திற்கு வெளியே TTC பேருந்து ஒன்றில், அறிமுகம் இல்லாத நபரால் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதாக குடும்பத்தினரும் சமூக மக்களும் நினைவு கூர்ந்துள்ளனர். திபெத்தை சேர்ந்த 28 வயது Nyima Dolma என்பவரே கடந்த ஆண்டு ஜூன் 17ம் திகதி தீப்பற்றக்கூடிய திராவகத்தை ஊற்றி உயிருடன் கொளுத்தப்பட்டவர். இதனையடுத்து இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில்Read More →