கைப்பற்றப்பட்ட ஆபரணங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை – யோக் பிராந்திய போலீசார்!
Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் ஐந்து லட்சம் டாலர் பெருமதியான களவாடப்பட்ட நகைகளை யோர்க் பிராந்திய போலீசார் கைப்பற்றியுள்ளனர். இரண்டு சந்தேக நபர்களிடம் இருந்து இந்த தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. டொரன்டோவைச் சேர்ந்த 26 வயதுடைய நிக்கோலாய் ஒயின்ஸிகியூ மற்றும் இசாயுரா எலெசான்றோ ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். டொரண்டோ பெரும்பாகம் மற்றும் ஹமில்டன் ஆகிய பகுதிகளில் இந்த இருவரும் பல சந்தர்ப்பங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் மூலம் தெரியRead More →