ஒன்லைனில் விஷம் வாங்கி தற்கொலைக்கு முயன்ற மகள்: பொலிசார் மீது கனேடிய பெண் ஒருவர் குற்றச்சாட்டு
Reading Time: < 1 minuteபிரித்தானியர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட பிள்ளைகள், கனேடியர் ஒருவரிடமிருந்து ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது. 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22)Read More →