Reading Time: < 1 minuteசிலர் மதங்களை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து வெளியிடுவதனால் மதங்களுக்கு இடையில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான பல்வேறு முரண்பாடுகளுக்கு அடிப்படையான அறிக்கைகள் தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டு;ள்ளார். இது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் குறித்து. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய சந்தேகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. மட்பாண்டங்களில் சமைத்து உண்பது ஆரோக்கியமானது என நாம் கேள்விபட்டிருக்கின்றோம். எனினும், கனடாவில் விற்பனை செய்யப்படும் ஒரு வகை மண் சட்டி உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரோரா குக் வெயார்ஸ் (Arora cookwares) நிறுவனத்தின் மட் பாண்டங்கள் பற்றி இவ்வாறு எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் சுகாதார திணைக்களம் இது பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தரம் ஐந்து மாணவர்கள் மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றிருந்த போது ஏற்பட்ட விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 18 அடி உயரத்திலிருந்து இந்த மாணவர்கள் கீழே விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களில் பலருக்கு எலும்பு முறிந்து உள்ளதாகவும் உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மரத்தினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு ஒன்றிலிருந்து இந்த மாணவர்கள் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாலம் போன்ற ஒரு கட்டமைப்பு இடிந்து விழுந்த காரணத்தினால்Read More →

Reading Time: < 1 minuteமோசடி ஒன்றில் சிக்கி, கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திலிருந்த 700 இந்திய மாணவர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி, கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த 700 மாணவர்களின் அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள். இந்த மாணவர்கள்,Read More →

Reading Time: < 1 minuteகனடா விரைவில் உலகிலேயே முதன்முறையாக சிகரெட்டுகளில் நேரடியாக எச்சரிக்கை வசனங்களை அச்சிட ஹெல்த் கனடா அறிவித்துள்ளது. புதிய பொதியில் ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒரு எச்சரிக்கையைக் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. ஒவ்வொரு புகைத்தள்ளலிலும் விஷம் அதில் “சிகரெட் புற்றுநோயை உண்டாக்கும்” மற்றும் “ஒவ்வொரு புகைத்தள்ளலிலும் விஷம்” போன்ற சொற்றொடர்களைக் கொண்டிருக்கும். ஆகஸ்ட் 1 முதல் இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும் என்று ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது. அதேசமயம் 2035க்குள் கனடாவில் புகையிலைRead More →

Reading Time: < 1 minuteதொலைவில் இருந்து பணியாற்றக் கூடிய உலகின் மிகச்சிறந்த நகரங்களில் வரிசையில் கனடிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. தொலைவிலிருந்து பணியாற்றக்கூடிய உலகின் மிகச்சிறந்த 50 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நான்கு கனடிய நகரங்களில் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஃப்ரீ ப்ளே என்னும் நிறுவனத்தினால் இந்த அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டாவா, மொன்றியல், வான்கூவார் மற்றும் டொரன்டோ ஆசிய நான்கு நகரங்களும் உலகின் மிகச்சிறந்த 50 நகரங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தொலைவிலிருந்து பணியாற்றக்கூடிய சிறந்தRead More →

Reading Time: < 1 minuteபங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்ற பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துமென என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை 2021 ஆம் மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலரை கடனாகப் பெற்றுக்கொண்டது. பெற்ற கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாடுRead More →