கனடாவில் மிகவும் தேடப்பட்டு வருவோர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
Reading Time: < 1 minuteகனடாவில் மிகவும் தேடப்பட்டு வருவோர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. றொரன்டோ பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட உள்ளனர். கனடாவில் தேடப்பட்டு வருவோரின் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலானவாகள் றொரன்டோவில் தேடப்பட்டு வருவோர் என்பது குறிப்பிடத்தக்கது. கொலை, கொலை முயற்சி மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு முதல் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களின் அடிப்படையில் தேடப்பட்டு வருவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.Read More →