லொட்டரியில் 64 மில்லியன் டொலர் வென்ற கனேடியரை தேடும் நிர்வாகிகள்!
Reading Time: < 1 minuteகனடாவில் நியூ பிரன்சுவிக் பகுதியில் விற்கப்பட்ட லொட்டரிக்கு 64 மில்லியன் பரிசு கிடைத்துள்ள நிலையில், அதன் உரிமையாளரை நிர்வாகிகள் தேடி வருகின்றனர். பரிசு அறிவித்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டதாகவும், சமூக ஊடக பக்கத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அட்லாண்டிக் கனடாவில் ஒருவர் லொட்டரியில் வெல்லும் மிகப்பெரிய தொகை இது. 2018ல் ஒருவர் 60 மில்லியன் டொலர் வென்றிருந்தார். தற்போது 64 மில்லியன் டொலர் வென்றுள்ள நபர் இதுவரை தங்களை அணுகவில்லைRead More →