Reading Time: < 1 minute16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் இன்று காலை களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான அவர், கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் எனவும் சந்தேக நபர் திருமணமானவர் என்றும் அவருக்கு எதிராக மனைவியும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுத்தRead More →

Reading Time: < 1 minuteஎந்தவொரு தரப்பினதும் மிரட்டல்களுக்கு அச்சம் கொள்ளப் போவதில்லை கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடிய ராஜதந்திரி ஜெனீபர் லைன் சீனாவிலிருந்து நாடு கடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். ஒட்டாவாவில், ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கனடா மீதும் கனடிய மக்கள் மீதும் தேவையற்ற தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதனை தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்; என அவர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் (leader), பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவார். அதே நேரத்தில் கட்சியில், மற்றொரு தலைமைப் பதவி உள்ளது. அது கட்சியின் President என்னும் பதவியாகும். இந்த President என்னும் கட்சித் தலைவருடைய பணி, கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், நிதி திரட்டுதல் மற்றும் நாட்டில் கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துதல் முதலானவையாகும். லிபரல் கட்சியின் President என்னும் தலைமைப் பொறுப்பிற்கு, இந்திய வம்சாவளியினரான Sachit MehraRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் கடந்த 4 மாத காலப் பகுதியில் 113 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது, நான்கு மாத காலப் பகுதியில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் பாலியல் துன்புறுத்தல்கள், வேறும் வகையிலான துன்புறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர். வெளிநாட்டுப் பெண்களின் பணப்பைகளை பறித்தல், தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டுப் பெண்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண்களை பின்தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் றொரன்டோ மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வார இறுதியில் குறித்த நபர் பல பெண்களை பின்தொடர்ந்து சென்றுள்ளதாகவும் ஒரு பெண்ணை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெண் ஒருவரை குறித்த நபர் பின் தொடர்ந்தார் எனவும், குறித்த பெண் கூச்சலிட்டதனைத் தொடர்ந்து பொதுமக்கள் குழுமவும் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மார்க்கம் வீதியில்Read More →

Reading Time: < 1 minute33 பேரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற 5 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 33 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதியில் நிலடுக்கம் பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 4.3 மக்னிடியூட் என்ற அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. முன்னதாக 4.7 மக்னியூட் அளவில் நில அதிர்வு பதிவானதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் 4.3 மக்னியூட் அளவில் நில அதிர்வு பதிவானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சறுத்தல் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மக்களினால் பெரிதாக உணரப்படவில்லைRead More →

Reading Time: < 1 minuteசீன ராஜதந்திரி ஒருவரை நாடு கடத்துவதாக கனடா அறிவித்துள்ளது. கனடாவிற்கான சீனத் தூதரகத்தில் பணியாற்றி வரும் ஸாவொ வெய் என்ற சீன ராஜதந்திரியே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் சொங் மற்றும் அவரது குடும்பம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மீது சீனா அரசியல் தலையீடுகளை செய்யும் முனைப்புக்களில் இந்த ராஜதந்திரி செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாட்டின் சட்டங்களுக்கு ஸாவோ வெய்,Read More →

Reading Time: < 1 minuteமானிடோபாவின் பாஸ் என்றழைக்கப்படும் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்ற இருவரும் குற்றப் பின்னணி உடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையிலிருந்து மூன்று பேர் தப்பிச் சென்றதாகவும் அதில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாஸ் மற்றும் ப்ளோன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். ஏதேனும் சந்கேதத்திற்கு இடமான விடயத்தை அவதானித்தால் அதனை உடனடியாக பொலிஸாருக்க அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்தப்Read More →

Reading Time: < 1 minuteஅகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 92 ஆயிரத்து 435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்கு உள்ளோ அல்லது அதற்கு வெளியேயோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர் என்றார். தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதிகள் முகாம்கள் இயங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். தமிழக அகதிகள் முகாம்களில் தற்போது 19,046Read More →