Reading Time: < 1 minuteகனடாவில் வெள்ளிக்கிழமை இரவு விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் ஓ’கானர் டிரைவ் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நபரை டொராண்டோ பொலிசார் தேடி வருகின்றனர். ஒரு பெண் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது ஒரு ஆண் அவளை அணுகி அவளிடம் பேசத் தொடங்கியதாக காவல்துறை கூறுகிறது. அப்போது அந்த நபர் அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து பேருந்தில் சென்று தன்னுடன் உட்காருமாறு கூறினார். அந்தப் பெண் பேருந்திலிருந்து வெளியேறியபோது,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சூடான் நாட்டு பிரஜைகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. சூடான் பிரஜைகள் தங்களது வீசா காலத்தை நீடித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் நிலவி வரும் வன்முறை நிறைந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது தொடர்பில் அறிவித்துள்ளார். கனடாவில் வாழ்ந்து வரும் அல்லது கனடாவில் தங்கி இருக்கும் சூடான் பிரஜைகள் இலவசமாகவே தங்களது விசா காலத்தைRead More →

Reading Time: < 1 minuteசூடானிலிருந்து கனடிய பிரஜைகளையும் மீட்கும் நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் இடம்பெற்று வரும் கடுமையான வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு அங்கு தங்கியிருந்த கனடியர்கள் மீட்கப்பட்டு வந்தனர். விமானங்கள் மூலமாக இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு நிலமைகள் மோசமடைந்து செல்லும் காரணத்தினால் இந்த மீட்பு நடவடிக்கைகள் இடை நிறுத்தப்படுவதாக கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூடானிலிருந்து வெளியேற எத்தனிக்கும் கனடியர்கள், சூடான் துறைமுகம் வழியாக வெளியேறுவதற்கு முயற்சிக்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கல்வி கற்பதற்காகச் செல்லும் சர்வதேச மாணவர்கள் பலர், படிப்பை முடித்து பணி உரிமம் பெற்று, பணி அனுபவமும் பெறுகிறார்கள். ஆனால், அவர்கள் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது பூதாகாரமாக வெடிக்கிறது எதிர்பாராத ஒரு பிரச்சினை… கரம்ஜீத் கௌர் (Karamjeet Kaur, 25) என்ற இந்தியப் பெண் கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற நிலையில், அவர் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்க, எதிர்பாராத பிரச்சினை ஒன்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பொருட்களின் அளவு குறைவது தொடர்பில் மக்கள் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரிங்க்ளேஷன் எனப்படும் இந்த நிலைமை குறித்து பெரும்பான்மையான கனடியர்கள் கவலை கொண்டுள்ளனர். விலைகள் உயர்த்த படாது பொருட்களின் அளவு மட்டும் குறைக்கப்படும் நிலைமையே இந்த ஸரிங்க்லேஷன் என அழைக்கப்படுகின்றது. இந்த நிலைமை குறித்து கனடாவில் அண்மையில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பிரபல கருத்துக்கு கணிப்பு நிறுவனமான Ipsos என்னும் நிறுவனம் இந்த கருத்து கணிப்பினை முன்னெடுத்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனேடிய மக்களில் கிட்டத்தட்ட பாதி பேர் 2022 ஆம் ஆண்டில் தங்களுடைய அனைத்து விடுமுறை நாட்களையும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளனர். புதிய அறிக்கையின்படி, பாதிக்கும் மேற்பட்டவர்கள் விடுமுறை நேரத்தை இழந்ததாக உணர்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். தொடர்புடைய ஆய்வில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள 16 நாடுகளில் இருந்து மொத்தம் 14,527 பேர்கள் பதிலளித்துள்ளனர். மேலும், உங்கள் விடுமுறை நாட்கள் பறிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, வேலைRead More →

Reading Time: < 1 minuteஇளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில், தானியங்கி மூலம் மது விற்பனையை தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் மால்கள் உள்பட 500 இற்கும் மேற்பட்டRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்களின் பின்னால் வந்த வாகனம் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. ShareTweetPin0 SharesRead More →