Reading Time: < 1 minuteகனடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய டெஸ்லா காரிலே வாழ்க்கையை வாழ்ந்து வரும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைந்த செய்துள்ளது. டிக்டாக் பிரபலமான ஸ்டெபானி என்ற இளம் பெண் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விட்டு விட்டு தனது செல்ல பிராணியுடன் காரில் வாழ்ந்து வருகின்றார். இவர் சமூக வலைதளத்தில் Little Happy Girl என்ற பெயரில் கணக்குகளை வைத்துள்ளார். View this post on Instagram A post sharedRead More →

Reading Time: < 1 minuteதன் வீட்டில் வாடகைக்கு இருந்த இளம் ஜோடியை சுட்டுக்கொன்ற வீட்டின் உரிமையாளர் பொலிசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார். ஒன்ராறியோவிலுள்ள ஹாமில்ட்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு வசித்துவந்துள்ளது, Carissa MacDonald (27), Aaron Stone (28) என்னும் இளம் ஜோடி. கேரிஸா உள்ளூர் கத்தோலிக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவர, ஆரோன், எலக்ட்ரிஷியனாக பணியாற்றிவந்துள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை, 5.40 மணியளவில், துப்பாக்கிச்சூடு ஒன்று குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்ததின்பேரில்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மெடிசன் ஸ்கொட் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்டர்ஊப் பகுதியில் காணாமல் போயிருந்தார். 20 வயதான பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிறந்த நாள் விருந்துபசாரமொன்றில் கலந்து கொண்டிருந்த போதே மெடிசனை இறுதியாகRead More →

Reading Time: < 1 minuteபுற்று நோயினால் பாதிக்கப்பட்ட 72 வயதான பெண் ஒருவர் நீச்சல் போட்டித் தொடரில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். கியூபெக்கைச் சேர்ந்த லினா கோர்டோயிஸ் என்ற மூதாட்டியே இவ்வாறு நீச்சல் போட்டித் தொடரில் சாதனை படைத்துள்ளார். கல்கரியில் நடைபெற்ற கனடிய சிரேஸ்ட அழகியல் நீச்சல் போட்டித் தொடரில் இவ்வாறு வெற்றியீட்டியுள்ளார். ஒரு புறம் புற்று நோய்க்கான சிகிச்சை மறுபுறம் நீச்சல் பயிற்சி என அதிக மன வலியுமைடன் இந்தப் பெண்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தீ விபத்தில் சிக்கிய பூனைகளை காப்பாற்ற முயற்சித்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றாரியோவின் மொடொன்ட் பகுதியில் கட்டிடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பை தாங்கியொன்றில் ஏற்பட்ட தீ விபத்து அருகாமையில் உள்ள வீடு ஒன்றிற்கும் பரவியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீட்டில் ஒர் பகுதி பூனைகள் காப்பகமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குப்பைத் தொட்டி தீப்பற்றிக் கொண்ட போது வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தீப்பற்றிக் கொண்ட கட்டிடத்தில் இருந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஆண்களை விடவும் ஜனநாயகம் மற்றும் சமூகப் பெறுமதிகளை மதிப்பதில் பெண்கள் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சட்டத்தை மதித்தல், பால்நிலை சமத்துவம், பல்வகைமை உள்ளிட்ட பல்வேறு பெறுமதிகளை மதிப்பதில் பெண்கள் முன்னிலை பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பழங்குடியின கலாச்சாரம், இன மற்றும் கலாச்சார பல்வகைமை, பால் நிலை சமத்துவம், மொழியுரிமை, சட்டத்தை மதித்தல், மனித உரிமைகள் உள்ளிட்ட ஏதுக்களின்Read More →

Reading Time: < 1 minuteயாழில் வார இறுதியில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களுக்கு அண்மையில் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கடமைகளை மேற்கொள்ள பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடைமுறையை தொடரவுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளார். கடந்த வாரம் முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.Read More →

Reading Time: < 1 minuteகனடிய ஆய்வாளர்கள் பூமியை ஒத்த கோள் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். எமது ஞாயிற்றுத் தொகுதியிலிருந்து சுமார் 90 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இந்த கோள் காணப்படுவதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோளில் பூமிக்கு நிகரான பல்வேறு அம்சங்கள் கொண்டிருப்பதாகவும், எரிமலைகள் கட்டமைப்புக்கள் தென்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர். கனடாவின் மொன்றியால் பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு பொறுப்பாளர் பிஜேரான் பென்னக்கே உள்ளிட்ட ஆய்வாளர்கள் இந்த கோளை கண்டு பிடித்துள்ளனர். நாஸாவின் TESS என்னும்Read More →

Reading Time: < 1 minuteஏற்படுத்தும் செய்தி வெளியானது நினைவிருக்கலாம். தற்போது அதேபோல கவலையை ஏற்படுத்தும் மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. பிள்ளைகள் கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றால், படிப்பு முடிந்ததும் அங்கு நல்ல வேலை கிடைக்கும், பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள், நாமும் வாழ்வில் முன்னேறிவிடலாம் என்னும் ஆசையில் பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர் பலர். இந்தியாவைப் பொருத்தவரை, உங்கள் பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்புங்கள், கனடா சென்றதுமே அவர்களுக்கு ஏராளம் வேலை வாய்ப்புகள் உள்ளன.Read More →

Reading Time: < 1 minuteமதுபானம் அருந்துவதனால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் பற்றி கனடிய மக்கள் மத்தியில் சரியான விளக்கமின்மை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடிய போதைப் பொருள் பயன்பாடு குறித்து ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரிம் நய்மீ இந்த விடயத்தை குறிப்பிட்டு;ள்ளார். இந்த விடயம் தொடர்பில் நீண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொள்கை வகுப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களை சேர்ந்தவர்களும் மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருப்பதானாலும் அது ஓர் சமூக கலாச்சார அங்கமாகRead More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் விஜயம் செய்துள்ளனர். இதன்போது சமகால விவகாரங்கள், பிரித்தானியாவுக்கும், யாழ்.பல்கலைக் கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் உடன்படிக்கைகள் பற்றிக் கேட்டறிந்த பிரித்தானியத் தூதுவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படும் சமுதாயச் சமையலறைக்கு சென்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்தி குத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிரம்டனின் ஸ்பேரேவ் பூங்காவில் இந்த கத்தி குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. டாவின்டர் காவூர் என்ற 43 வயதான பெண்ணே இவ்வாறு கத்தி குத்துச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவ் நிஷான் சிங் என்ற 44 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தRead More →