Reading Time: < 1 minuteரஷ்யாவிற்கு எதிராக போரில் சண்டையிட கனடா 8 சிறுத்தை 2 ரக டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு உதவி சமீபத்தில் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரிட MiG-29 ரக போர் விமானங்கள் வழங்க வேண்டும் என போலந்து அறிவித்து இருந்தது. ஆனால் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த MiG-29 ரக போர் விமானங்களை பெறும் நாடுகள் அவற்றை மூன்றாம் நாடுகளுக்கு அனுப்ப திட்டமிடும் போது, விற்பனை விதிகளின்படி,Read More →

Reading Time: < 1 minuteகனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தொலைபேசி ஊடாக பிறிதொரு பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்தி கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கட்டம் கட்டமாக 30 இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண் தான் அச்சுவேலியை சேர்ந்தவர் என தொலைபேசியில் அடையாளப்படுத்தியிருக்கிறார். பெண்ணின் கைது பணம் வாங்கிய போதும் கனடாவிற்கு அனுப்புவதற்கான எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை,Read More →

Reading Time: < 1 minuteகனடா அமெரிக்க எல்லையில் இந்தியர்கள், கனேடிய குடியுரிமை கொண்டவர்கள் உட்பட எட்டு பேர் பலியானபின்னும், சட்ட விரோதமாக எல்லை கடப்பது குறைந்தபாடில்லை. 30.3.2023 அன்று, பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்‌ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) என்னும் இந்தியர்கள், மற்றும், ரோமேனிய வம்சாவளியினரான Florin Iordache (28), Cristina (Monalisa) Zenaida Iordache (28), அவர்களுடைய குழந்தைகள்Read More →

Reading Time: < 1 minuteநாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து முடிவு செய்வதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteபுதுச்சேரி: இந்தியாவின் அழகை ரசிக்க ஆட்டோவில் வலம் வரும் கனடா நாட்டு குடும்பத்தினர் நேற்று புதுச்சேரி வந்தனர். பன்முக கலாசாரமும், பண்பாடும் கொண்ட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பல்வேறு வெளிநாட்டினர் ஆர்வம் காட்டுகின்றனர். கனடா நாட்டைச் சேர்ந்த ஏல நிறுவனர் கிளிண்டன், தனது மகன் நிக்கோலஸ், மகள் லில்லியன் ஆகியோருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கொச்சி வந்தார். கேரளாவில் உள்ள ஆட்டோ ரிக் ஷா ரன்Read More →

Reading Time: < 1 minuteபல கனேடிய குடிமக்களுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை அறிமுகப்படுத்துவது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கவர்னர் ஜெனரல் மேரி சைமன், ஒன்டாரியோ அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் MPPக்கள் உட்பட மேலும் 333 கனேடியர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். ரஷ்ய கூட்டமைப்பால் புதன்கிழமை வெளியிடப்பட்ட பட்டியல், சமீபத்திய ரஷ்யாவுக்கு எதிராக பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட சமீபத்திய தடைகளுக்கு பதிலடி என்றுRead More →

Reading Time: < 1 minuteஉலகின் மிகப் பெரிய இறப்பர் வாத்து கனடா றொரன்டோவிற்கு மீண்டும் கொண்டுவரப்படவுள்ளது. இந்த இறப்பர் வாத்து சுமார் 60 அடி உயரத்தை கொண்டது என்பதுடன் 14.5 தொன் எடையுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறப்பர் வாத்து Mama Duck என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ம், 17ம் திகதிகளில் நடைபெறவுள்ள றொரன்டோ நீர் விழாவில் (Water Fest) இந்த வாத்து காட்சிப்படுத்தப்பட உள்ளது. கடந்த 2017ம்Read More →

Reading Time: < 1 minuteஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழகம் விருதுநகரை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி தனது குழுவினருடன் 3 நாட்களில் 3,440 மீட்டர் உயரத்தை கடந்துள்ளார். 2021-ம் ஆண்டில் 155 அடி உயர மலை உச்சியிலிருந்து கயிறு மூலம் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு, அவர் 58 விநாடிகளில் இறங்கி சாதனை படைத்தார். சாதனை அதைத்தொடர்ந்து இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு மலையின் 165 அடி உயரத்திலிருந்து கண்களைத் துணியால் கட்டிக் கொண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடா, உக்ரைன் அகதிகள் ஏராளமானோருக்கு புகலிடம் அளித்துள்ளது. ஆனால், கனேடியர்களே விலைவாசி உயர்வால் சற்று தடுமாறிவரும் நிலையில், புதிதாக வந்துள்ளவர்கள் என்ன செய்வார்கள்? ஆக, விலைவாசி உயர்வு மற்றும் உணவுப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக உணவு வங்கிகளை நாடிவருகிறார்கள் உக்ரைன் அகதிகள். கனடாவின் பெடரல் அரசு, புதிதாக வந்துள்ள உக்ரைன் அகதிகளின் உடனடித் தேவைகளுக்காக, பெரியவர்களுக்கு ஆளுக்கு 3,000 டொலர்களும், சிறுவர்களுக்கு ஆளுக்கு 1,500 டொலர்களும் வழங்குகிறது. ஆனால், அரசுRead More →

Reading Time: < 1 minuteஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் மேலும் 76 இலங்கை பணிப்பெண்கள் தஞ்சமடைந்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான காமினி செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டவர்களில் 36 பேர் சுற்றுலா விசாவில் ஓமானுக்கு சென்று பணிபுரிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பணியகத்தில் பதிவு செய்யாது, வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளுக்காக செல்வோருக்கு, எதிர்வரும் காலத்தில் பாதுகாப்பு இல்லத்தில் தஞ்சம் வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சிறுமிகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ரெட் டீர் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவரும், செய்ல்வான் லேக் பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுமியும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். பெஸ்ட் வெஸ்டர்ன் ஹோட்டலில் இந்த இரண்டு சிறுமிகளும் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. மரணத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டுவிட்ட ரசாயனங்கள் சில, குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் உட்பட, அன்றாடம் பயன்படுத்தப்படும் சில பொருட்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. ரொரன்றோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனங்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் முதல், அன்றாடம் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்கள் வரை பல பொருட்களில் இருப்பது தெரியவந்துள்ளது. Chlorinated paraffins என்று அழைக்கப்படும் ரசாயனங்கள், குழந்தைகளின் பொம்மைகள், கைகழுவRead More →