இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டில் பரிசு வென்ற கனடா மாணவன்!
Reading Time: < 1 minuteகனடாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டில் பரிசு வென்றுள்ளார். கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 21 வயதான டியாஷு ச்சூ என்ற மாணவனே இவ்வாறு இரண்டு தடவைகள் பரிசு வென்றுள்ளார். ஒன்றரை ஆண்டு காலப் பகுதிக்குள் இவ்வாறு இரண்டு சந்தர்ப்பங்களில் தலா ஒரு லட்சம் டொலர் என்ற அடிப்படையில் பரிசு வென்றுள்ளார். Instant Crossword Tripler என்ற லொத்தர் சீட்டின் ஊடாக இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளார்.Read More →