நீண்ட இடைவெளியின் பின்னர் கனேடிய பணவீக்கம் வீழ்ச்சி!
Reading Time: < 1 minuteகனடாவில் நீண்ட இடைவெளியின் பின்னர் பணவீக்கம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் பணவீக்கம் 4.3 வீதமாக பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் 5.2 வீதமாக காணப்பட்டது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்க வீதத்தை 3 வீதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக வருட வட்டி வீதம்Read More →