கனடாவில் அறிமுகமாகும் முச்சக்கர வண்டிகள்!
Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மூச்சக்கர வண்டிகளை அறிமுகம் செய்வது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மூன்று சக்கரங்களை உடைய சிறிய வாகனங்களை பரீட்சார்த்த அடிப்படையில் முக்கிய நகரங்களில் சோதனையிடத் திட்டமிட்டுள்ளது. முச்சக்கர வண்டிகளுக்கு அனுமதி முச்சக்கர வண்டிகளுக்கு அனுமதி அளிப்பதற்காக சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் இந்த விடயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கு பாதகம்Read More →