கனடாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளைச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை
Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளைச் சம்பவங்களை தவிர்க்க விசேட சட்டம் அறிமுகம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சாரதிகள், எரிபொருள் நிரப்ப முன்னதாக, அதற்கான பணத்தை செலுத்துவதனை கட்டாயமாக்க உத்தேச சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் தீபக் ஆனந்த் இந்த பரிந்துரையை செய்துள்ளார். இந்த சட்டத்தின் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணியாற்றுவோர் தாக்குதல்களுக்கு இலக்காவதனை தடுக்க முடியும் என அவர்Read More →