கனவில் தோன்றிய இலக்கங்கள்; கிடைத்தது பேரதிஷ்டம்!
Reading Time: < 1 minuteகனடாவில் நபர் ஒருவருக்கு கனவில் தோன்றிய இலக்கங்களைக் கொண்டு லொத்தர் சீட்டிலுப்பில் விளையாடி பணப்பரிசு வென்றெடுத்துள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தின் பர்லிங்டன் பகுதியையைச் சேர்ந்த மைக்கல் டேய்லர் என்ற 50 வயதான ட்ரக் சாரதியே இவ்வாறு பணப்பரிசு வென்றெடுத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இவர் லொத்தர் சீட்டிலுப்பு விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்த தனது தந்தை கனவில் தோன்றியதாகவும் அவர் கூறிய இலக்கங்களைக் கொண்டு லொத்தர் சீட்டு விளையாடியதாகவும்Read More →