கனடாவில் இந்து கோவில் மீதான அவமதிப்புக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்!
Reading Time: < 1 minuteகனடாவில் இந்து கோவில் மீதான அவமதிப்புக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் வெளியிட்டுள்ளது. கனேடிய பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் வின்ட்சர் நகரிலுள்ள இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்த சம்பவம் பகையுணர்வு தொடர்புடையதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுஅமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, கனேடிய அதிகாரிகள் இந்தியாவின் கோரிக்கையைப் புரிந்துக் கொண்டு உரிநடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். ShareTweetPin0 SharesRead More →