கனடாவில் மக்கள் எதிர்நோக்கும் பாரியளவிலான பொருளாதார நெருக்கடி!
Reading Time: < 1 minuteகனடாவில் மூன்று பேரில் ஒருவர் பாரியளவிலான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 30 வீதமானவர்கள் மிக மோசமான அல்லது மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று தொடக்கம் முதல் இவ்வாறு மக்கள்; பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபல ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான அங்குஸ் ரெய்ட் இன்ஸ்டிடியூட் என்னும் நிறுவனம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.Read More →