கனடாவில் குற்ற செயல்களுடன் தொடர்புடைய 42 பேர் கைது!
Reading Time: < 1 minuteகனடாவில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய 42 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 42 பேருக்கு எதிராகவும் சுமார் 400 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சுமார் ஓராண்டு காலமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 173 துப்பாக்கிகளை போலீசார் மீட்டுள்ளனர். டொரன்டோ போலீசார் யோக் பிராந்திய போலீசார், டர்ஹம்ம் போலீசார், ஒன்றாரியோ மாகாண போலீசார், கனடிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் மற்றும்Read More →