Reading Time: < 1 minuteகனடாவில் cystic fibrosis என்னும் பிரச்சினைக்கான மருந்து ஒன்றைத் திரும்பப் பெறுவதாக கனடா மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. என்ன காரணம்?Cystic fibrosis என்னும் அந்த பிரச்சினைக்கான Cayston என்னும் மருந்தே திரும்பப் பெறப்படுகிறது. 032168 மற்றும் 033357 என்னும் lot எண்கள் கொண்ட Cayston (aztreonam) மருந்து வைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் குப்பிகளின் சுவர்களில் கீறல்கள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி கீறல்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், மருந்துக்குள் கண்ணாடித் துகள்கள்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். பெயார்விவ் ஷொப்பிங் மாலின் (Fairview Shopping Mall) வாகன தரிப்பிடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சுமார் 20 வயது மதிக்கத் தக்க இரண்டு இளைஞர்கள் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றிRead More →

Reading Time: < 1 minuteகனடாவை விட்டு வெளியேறுமாறு இந்திய மாணவர்கள் சிலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடனாவில் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்கள் சிலரே இந்த அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றனர். மாணவர் வீசாவில் கனடாவிற்குள் பிரவேசித்த சிலரே இவ்வாறு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்திய குடிவரவு முகவர்களினால் மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தம்மை கனடாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தங்களுக்கு தெரியாது எனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 2021ம் ஆண்டு முதல்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை பைடன் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக கனடா விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுடன் (Justin Trudeau) ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் கனடிய நாடாளுமன்றில் பைடன் விசேடRead More →

Reading Time: < 1 minuteபிராம்டனில் ஒரு மாத காலமாக மாயமானதாக கூறப்படும் இந்திய இளைஞர் தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ளனர். பிப்ரவரி 23ம் திகதி முதல் 23 வயதான பரஸ் ஜோஷி மாயமாகியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராம்டனில் வில்லியம்ஸ் பார்க்வே பகுதியில் சம்பவத்தன்று சுமார் 4.30 மணியளவில் கடைசியாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. 5 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட பரஸ் ஜோஷி சுமார் 143 பவுண்டுகள் எடைRead More →

Reading Time: < 1 minuteகொலைகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கனேடிய மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். கனடிய மக்களில் பெரும்பான்மையானவர்கள் மரண தண்டனையை ஆதரவினை வெளியிட்டுள்ளனர். கருத்துக் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம்; இந்த விடயம் தெரியவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. Research Co என்ற நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பினை முன்னெடுத்திருந்தது. கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு நாட்டில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென மக்கள்Read More →

Reading Time: < 1 minuteஓல்ட் மொன்றியாலில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து காணாமல் போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. வியாழனன்று ஏற்பட்ட பாரிய தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 7 என தெரியவந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தொடர்புடைய கட்டிடத்தில் சில பகுதியை இடிக்கும் பணியானது ஞாயிறு பகல் தொடங்க இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர். காணாமல் போனவர்கள் என கூறப்படுவோர்Read More →

Reading Time: < 1 minuteசிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு கனடாவில் வீசா விண்ணப்பங்களின் போது முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிய நில அதிர்வு காரணமாக பாதிக்கப்பட்ட இரு நாடுகளினதும் பிரஜைகளுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. தற்காலிகமாக வதிவோர் தங்களது வீசா காலத்தை நீடித்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீசா விண்ணப்பங்கள் தொடர்பிலும் இந்த இரு நாட்டுப் பிரஜைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என குடிவரவு அமைச்சர் சீன்Read More →