கனடா வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம்?
Reading Time: < 1 minuteவரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் யோசனை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லிபரல் அரசாங்கத்தினால் நாளைய தினம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மளிகைப் பொருட்களுக்காக இவ்வாறு அரசாங்கம் கொடுப்பனவு தொகையொன்றை வழங்க உள்ளது. அரசாங்கத்தின் இந்த திட்டத்தின் கீழ் 11 மில்லியன் மக்கள் நன்மை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு பிள்ளைகளைக் கொண்டRead More →