கனேடிய மக்களை தாக்கும் மர்ம மூளை நோய்!
Reading Time: < 1 minuteகனடாவின் நியூபிரவுன்ஸ்விக் பகுதியைச் சேர்ந்த மக்களை ஒரு வகை மர்ம நோய் தாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாம் மர்மமான மூளை சார் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். எனினும், இவ்வாறான ஓர் மர்ம மூளை நோய் எதுவும் கிடையாது மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிதாக எவ்வித நரம்பியல் நோய்களும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. நோய் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளது. எனினும், வித்தியாசமானRead More →