கனடாவில் நூறு வயது மூதாட்டியின் ஆச்சரிய செயல்!
Reading Time: < 1 minuteகனடாவில் நூறு வயது மூதாட்டியொருவர் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்கின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் அநேகமானவர்கள் தங்களது 20களில் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். எனினும், மிரியம் டீஸ் (Miriam Tees) என்ற மூதாட்டி 100 வயதில் கல்வியைத் தொடர்ந்து வருகின்றார். மிரியம் 1923ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ம் திகதி பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு மிகவும் பிடித்தமான பல்வேறு கற்கை நெறிகளை மிரியம் கற்றுத் தேர்ந்து வருகின்றார்.Read More →