கனடாவில் கடமான் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை!
Reading Time: < 1 minuteகனடாவில் கடமான் (Moose) வேட்டையில் ஈடுபட்ட நான்கு அமெரிக்கப் பிரஜைகள் மற்றும் இரண்டு கனேடிய பிரஜைகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் வடகிழக்கு பகுதியின் ரெட் லேக் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் மீன்கள் மற்றும் வனவிலங்கு சேவை மற்றும் ஒன்றாரியோவின் வன மற்றும் இயற்கை வள அமைச்சு என்பன கடந்த 21 மாதங்களாக இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. படகிலிருந்து இந்த கடமான் மீது துப்பாக்கிச்Read More →