Reading Time: < 1 minuteபெருந்தொகை ஒன்றைப் பெற்றுக்கொண்டு இந்திய புலம்பெயர்வோரை கனடா எல்லை வழியாக அமெரிக்க எல்லைக்குள் கடத்தியதாக, அமெரிக்கப் பொலிசாரிடம் சிக்கிய இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கனடா எல்லையில் குளிரில் உறைந்து இறந்து கிடந்த இந்தியர்கள் சென்ற ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்துRead More →

Reading Time: < 1 minuteநயகரா நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் தாய் ஒருவரும், அவரது ஐந்து வயது மகனும் வீழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பள்ளதாக்கில் வீழ்ந்த சம்பவத்தை ஓர் விபத்தாக கருதிவிட முடியாது என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். தாயும் மகனும் பாதுகாப்பு வேலியில் ஏறி பள்ளதாக்கில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு பலர் தகவல் வழங்கியுள்ளனர். பள்ளத்தாக்கில் வீழ்ந்த பெண்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டு விற்பனை தொடர்பிலான மோசடிகள் குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடிகாரர்கள் வீட்டு உரிமையாளர்கள் போன்று மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ ரியல் எஸ்டேட் பேரவையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீடுகளை விற்பனை செய்வதாக வீட்டு உரிமையாளர்கள் போன்று தோன்றி மோசடிகாரர்கள் மோசடிகளில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடிச் சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீடு விற்பனையாளர்களின் ஆள் அடையாளம் சரியானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாடசாலைக்கு எதிரில் மாணவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தரம் 10ல் கல்வி கற்ற மாணவன் ஒருவனே நேற்று (Feb 16, 2023) இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளான். றொரன்டோவின் வெஸ்டன் பகுதியில் பகல் போசன விடுமுறையின் போது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவன் பாடசாலையை விட்டு வெளிய வந்ததாகவும், வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று மாணவனின் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோ நகர மேயர் ஜோன் டோரி நாளைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோரி நேற்றைய தினம் மாலை நகர அலுவலரிடம் (City Clerk) தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார். எதிர்வரும் 17ம் திகதி அதாவது வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியுடன் தாம் பதவியை துறப்பதாக டோரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் தம்மை மேயராக ஏற்றுக் கொண்டு மக்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் குடியுரிமை பெற்றுக் கொள்வோர் எண்ணிககையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பிலான விபரங்களை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் குடியுரிமை பெற்றுக் கொள்ளும் கனேடிய நிரந்தர வதிவிட உரிமையாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப் பகுதியில் நிரந்தர வதிவிட உரிமை உடையவர்களில் குடியுரிமை பெற்றுக்கொள்வோர் எண்ணிக்கை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு குடியுரிமை பெற்றுக் கொள்வதில் நாட்டம் காட்டமைக்கானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டு விற்பனையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கனேடிய ரியல் எஸ்டேட் ஒன்றியம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டின் பின்னர் இந்த ஜனவரி மாதம் வீட்டு விற்பனை 37.1 வீதமாக குறைவடைந்துள்ளது. வீடுகளின் விலைகளும் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் கனடாவில் 20931 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இது டிசம்பர் மாத வீட்டு விற்பனையை விடவும் 3 வீதம் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின்Read More →

Reading Time: < 1 minute14 வயதான சிறுவன் ஒருவனினால் விடுக்கப்பட்ட தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் இரண்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (Feb 14, 2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 14 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக குறித்த சிறுவன் எச்சரிக்கை விடுத்துள்ளான். ஸ்காப்ரோவின் எல்ஸ்மேர் மற்றும் மார்க்கம் வீதிகளுக்கு அருகாமையில் துப்பாக்கியுடன்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பிரஜை ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு பாம்பு உள்ளிட்ட ஊர்வன வகைகளை கடத்தியதாக இந்த கனேடியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நபருக்கு 14 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதி ராஜாங்கத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மலைப்பாம்பு, அமெரிக்க பல்லி உள்ளிட்ட சில வகை ஊர்னவற்றை இவ்வாறு கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கனேடியரும் மேலும் இரண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். டொரண்டோ வெளிநாடுகளில் இந்தியர்கள், இந்திய வம்சாவளியின் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் இந்து மத வழிபாட்டு தலங்கள் மீதும் தாங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கனடாவில் இந்து மதத்தினர், இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது. சீக்கியர்கள் அதிகமுள்ள கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது இந்தியாவுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வேலை வாய்ப்பு எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் அதிகமாக உயர்வடைந்துள்ளது. கனேடிய தொழிற்சந்தை தொடர்பில் நிபுணர்கள் வெளியிட்ட கருத்துக்கு முற்றிலும் முரணான வகையில் தொழிற்சந்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 153000 புதிய வேலை வாய்ப்புக்கள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் அண்டு செப்டம்பர் மாதம் முதல் கனடாவில் தொழில் சந்தை சாதக நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வட்டி வீதRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாடகை வீடுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பத்தாண்டு காலப் பகுதியில் தற்போதைய பற்றாக்குறையானது இரண்டு மடங்காக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான குடிப்பெயர்வுகள் உள்ளிட்ட சில காரணிகளினால் இவ்வாறு ஓர் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இதன்படி, வாடகை வீடுகளுக்கான பற்றாக்குறை இரண்டு மடங்காக உயர்வடையுமும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் வாடகை வீடுகளுக்கான பற்றாக்குறையானது 312000மாக உயர்வடையும் எனRead More →

Reading Time: < 1 minuteஉலக நாடுகள் சில, போர் என்ற பெயரால் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவிக்கின்றன. அப்படிக் கொல்பவர்களை துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த நிநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புப் பணிகளுக்கு அனுப்பிவைத்தால், ஒருவேளை உயிரின் மதிப்பை அவர்கள் உணரக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆம், ஒரு பெண்ணைக் காப்பாற்ற, இரண்டு நாட்டு மீட்புக் குழுவினர் போராடுவதையும், ஒரு உயிரைக் காப்பாற்றியதை அவர்கள் கொண்டாடுவதையும் காணும்போது மனம் நெகிழ்கிறது. துருக்கியிலுள்ள அதியமான் என்ற நகரில் கட்டிடRead More →