மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்ற கனேடிய பிரதமருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
Reading Time: < 1 minuteபிரித்தானியாவின் முன்னாள் மகாராணி இரண்டாம் எலிசபத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்ற கனேடிய பிரதமருக்கு எதிராக விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உள்ளிட்ட கனேடிய பிரமுகர்கள் ஹோட்டலில் தங்குவதற்காக மட்டும் 400,000 டொலர்களை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் தேம்ஸ் நதியை கண்டு களிக்கக் கூடிய வகையிலான ஹோட்டல் அறையொன்றின் ஓர் இரவிற்கான கட்டணம் 6000 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் மீது விமர்சனங்கள் மகாராணியின் இறுதிக்Read More →