ஒடுக்குமுறையை அனுபவித்த அந்த நாட்டின் 10,000 மக்களுக்கு அடைக்கலம்: கனடா அதிரடி அறிவிப்பு
Reading Time: < 1 minuteசீனாவில் இருந்து வெளியேறிய 10,000 உய்குர் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதற்கான பிரேரணை கனடா நாடாளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. சீனாவில் உய்குர் மற்றும் துருக்கிய இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் ஒடுக்குமுறைகள் இன அழிப்பு என்றே கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடையாளப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2021 பிப்ரவரி மாதம் முக்கிய முடிவொன்றை முன்னெடுத்தனர். இதன்படியே, சீனா முன்னெடுப்பது இன அழிப்பு என கனடா நிர்வாகம்Read More →