கனடாவில் ரயில் பாதையில் சிக்கிய 4 பேருக்கு ஹீரோவாகிய நபர்! குவியும் பாராட்டு!
Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்காப்ரோவில் ரயில் பாதையொன்றில் சிக்கிய கார் ஒன்றில் பயணம் செய்த நான்கு பேரை மீட்ட ரீ.ரீ.சீ பணியாளர் ஒருவருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். ரயில் காரில் மோதுவதற்கு முன்னதாக, விரைந்து செயற்பட்டு காரில் சிக்கியிருந்த நான்கு பேரையும் பாதுகாப்பாக குறித்த பணியாளர் மீட்டுள்ளார். ஸ்காப்ரோவின் பின்ச் அவன்யூ மற்றும் கென்னடி வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இருந்த ரயில் கடவையில் பயணித்த போது திடீரென வாகனம் இயங்கவில்லை எனRead More →