றொரன்டோவில் கோழி இறைச்சி விலை அதிகம் என மக்கள் விசனம்!
Reading Time: < 1 minuteகனடாவின் றொரன்டோ பகுதியில் ஒர் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சி விலை மிக அதிகம் என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். லொப்லோவ்ஸ் என்னும் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சி வகைகளின் விலை வெகு அதிகம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிக்கன் பிரெஸ்ட் பகுதிகளைக் கொண்ட ஒரு கிலோ கோழி இறைச்சி 27 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கோழி இறைச்சி விலை அதிகரிப்பு குறித்து வாடிக்கையாளர் ஒருவர்Read More →