Reading Time: < 1 minuteகனடாவுக்கு புலம்பெயரும் ஆசையில் நடந்தே கனடாவுக்குள் நுழையமுயன்ற சிறுபிள்ளைகள் உட்பட இந்தியர்கள் நான்கு பேர் பனியில் உறைந்து பரிதாபமாக பலியாகிக் கிடந்த சம்பவம் நினைவிருக்கலாம். 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் அவரது மனைவி வைஷாலி (33), தம்பதியரின் பிள்ளைகளான விஹாங்கி (12) மற்றும் தார்மிக் (3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோலRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வின்னிபெக் ஹாக்கி பயிற்சியாளரின் எஸ்டேட் மீது ஒன்ராறியோ நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தாம் இளைஞராக இருக்கும் போது தம்மை அந்த பயிற்சியளர் துஸ்பிரயோகம் செய்ததாக அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜான் டோ என தம்மை அடையாளப்படுத்தியுள்ள அந்த நபர் ராபர்ட் டாசன் என்பவரின் எஸ்டேட் மீதே புகார் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் ராபர்ட் டாசன் மீது இரு நபர்கள் ஏற்கனவே துஸ்பிரயோகம் தொடர்பான புகார்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ தம்பதி ஒன்று தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற நிலையில், அவர்களின் குடியிருப்பை விற்றுவிட்டு தலைமறைவாகியுள்ளது இன்னொரு தம்பதி. தொடர்புடைய வீட்டின் உண்மையான உரிமையாளர்கள் தொழில் நிமித்தம் 2022 ஜனவரி மாதம் வெளிநாடு சென்றுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் தம்பதி ஒன்று அந்த குடியிருப்பின் உண்மையான உரிமையாளர்கள் என கூறிக் கொண்டு வீட்டை விற்பனை செய்ய முறையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் வீட்டையும் விற்றுள்ளனர். புதிய உரிமையாளர்கள் அந்த வீட்டில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் புதிய கோவிட் உப திரிபு குறித்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிட் திரிபுகளில் ஒன்றான ஒமிக்ரான் திரிபின் புதிய உப திரிபான XBB.1.5 என்னும் திரிபு கனடாவில் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் வரையில் இந்த திரிபினால் பாதிக்கப்பட்ட 21 பேர் கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த திரிபு வேகமாக பரவுகின்றதா இல்லையா என்பது குறித்து தற்போதைக்கு எதிர்வுகூறல்களை வெளியிட முடியாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கனடாவிலும் சர்வதேசRead More →

Reading Time: < 1 minuteகிரேட்டர் வான்கூவர் உயிரியல் பூங்காவில் குழந்தை ஒன்று கரடிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த குடும்பத்தினர் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2019 ஆகஸ்டு மாதம் தொடர்புடைய சம்பவமானது கிரேட்டர் வான்கூவர் உயிரியல் பூங்காவில் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான புகார் கடந்த மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து ரிச்சர்ட் ஹான்சன் என்பவர் தெரிவிக்கையில், தாக்குதலின் போது அவரது மகளுக்கு பலவிதமான காயங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நகரமொன்றில் கடமையாற்றி வரும் பொலிஸார் நிறவெறி அடிப்படையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கறுப்பின சாரதி ஒருவர் மீது ஒடுக்குமுறை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தின் தெரிபோன் என்னும் நகரில் கடமையாற்றி வரும் 18 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Pierre-Marcel Monsanto என்ற கனேடிய கறுப்பின பிரஜை ஒருவரின் சார்பில் கியூபெக் மனித உரிமைகள் மற்றும் இளைஞர் உரிமைகள் ஆணைக்குழு வழக்குத்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் றொரன்டோ பகுதியில் ஒர் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சி விலை மிக அதிகம் என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். லொப்லோவ்ஸ் என்னும் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சி வகைகளின் விலை வெகு அதிகம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிக்கன் பிரெஸ்ட் பகுதிகளைக் கொண்ட ஒரு கிலோ கோழி இறைச்சி 27 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கோழி இறைச்சி விலை அதிகரிப்பு குறித்து வாடிக்கையாளர் ஒருவர்Read More →

Reading Time: < 1 minuteசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்காக போதைப் பொருள் கடத்திய தாதி ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த தாதி ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குறித்த தாதி இவ்வாறு போதை மருந்து வகைகளை கைதிகளுக்காக கடத்திச் சென்றுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தாதி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 50 வயதான குறித்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அமைந்துள்ள சீன, அமெரிக்கத் தூதரகங்கள், தேசிய பாதுகாப்பு மையம் மற்றும் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த டெனியல் ஹுடோ என்ற 19 வயதான இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். கொலை செய்யப் போவதாகவும், தாக்குதல் நடத்தப் போவதாகவும் குறித்த இளைஞர் டுவிட்டர் பதிவுகள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாத தாக்குதல், கொலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவில் இந்தியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மோஹித் ஷர்மா (Mohit Sharma 28) என்னும் இளைஞர், புத்தாண்டு அன்று இரவு மாயமானார். பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில், காரின் பின் இருக்கையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் அவர். ஐந்து ஆண்டுகளுக்குமுன் மாணவர் விசாவில் கனடா சென்ற ஷர்மா, படித்து முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதியும் பெற்று, நிறுவனம் ஒன்றில் மேலாளராகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்த ஆண்டில் வீட்டு விலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி முதல் இந்த ஆண்டு டிசம்பர் வரையிலான காலப் பகுதியில் தேசிய அளவில் வீடுகளின் விலைகள் 23 வீத வீழ்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டில் வீடுகளின் விலைகளில் பாரிய அளவில் அதிகரித்திருந்த நிலையில், வீடுகளின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகவுள்ளது. பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னதாக காணப்பட்ட காலப் பகுதியைப் போன்று மாகாணங்களில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் மிகச் சிறிய செய்மதி ஒன்று விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக அத்லாந்திக் கனடிய பகுதியிலிருந்து ஓர் செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறிய செய்மதியின் எடை 3.2 கிலோகிராம் என்பது குறிப்பிடத்தக்கது. நானோ சாட்டிலைட் என்ற வகையைச் சேர்ந்த இந்த செய்மதிக்கு லொரிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கனேடிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் இந்த செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது. விண்ணில் ஏவுவதற்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 8000 கிலோ மீற்றர் தூரத்தை ஓடிக் கடக்கத் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்திலிருந்து கனடாவின் கியூபெக் மாகாணம் வரையில் ஓடிக் கடக்க உள்ளார். 49 வயதான ஜோன் ரோச் என்பவரே இவ்வாறு மரதன் ஓட்டத்தை தொடர உள்ளார். நாள் ஒன்றுக்கு 52 கிலோ மீற்றர் தூரத்த ஓடிக் கடக்க உத்தேசித்துள்ளதாகவும் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக ஓட உள்ளதாகவும் ஜோன் தெரிவிக்கின்றார்.Read More →