குடும்ப வன்முறை அதிகரிக்கும்: கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
Reading Time: < 1 minuteகனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் அது குடும்ப வன்முறை அதிகரிக்க முதன்மை காரணமாக அமையும் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவில் கொரோனா பெருந்தொற்றால் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளால் குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்ததாக கூறும் நிபுணர்கள், பெண்களுக்கு எதிராகவும், சிறார்களுக்கு எதிராகவும் வன்முறை சம்பவங்கள் அதிகம் பதிவானதாக குறிப்பிட்டுள்ளனர். இதே நிலை, விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அதிகரிக்க அதிக வாய்ப்பிருப்பதாகRead More →