றொரன்டோவில் டாக்ஸியில் பிறந்த குழந்தை
Reading Time: < 1 minuteறொரன்டோவில் டாக்ஸியொன்றில் குழந்தை பிறந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பிரசவ வலியில் துடித்த பெண் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேகமாக செல்ல நேரிட்டதாக டாக்ஸி சாரதியான வெர்மன் வோர்னர் தெரிவிக்கின்றார். தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் சென்ற போது தூரத்தில் தாயும் மகளும் விமான நிலையத்திற்கு செல்ல ஆயத்தமான நிலையில் இருப்பதாகவே தாம் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். எனினும் அருகாமையில் சென்று பார்த்த போது பிரவசத்திற்காக வைத்தியசாலை செல்லும் பெண்ணும் அவரது மகளும் அங்கிருந்தனர்Read More →