Reading Time: < 1 minuteமெக்சிகோ நாட்டில் தேனிலவு சென்ற இடத்தில் கனேடிய பெண் ஒருவர் கணவரை பறிகொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் Puerto Aventuras பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி தேனிலவை கொண்டாடி வந்துள்ளனர் கனடாவின் வின்னிபெக் பகுதியை சேர்ந்த Jesse மற்றும் Stacey Ropos தம்பதி. சுமார் 9 நாட்கள் இவர்கல் அந்த ரிசார்ட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில், கனடா திரும்புவதற்கும் 12 மணி நேரம் முன்பு, அந்த ரிசார்ட்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தபால் பெட்டிகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். றொரன்டோ பெரும்பாகம் மற்றும் தென் ஒன்றாரியோ ஆகிய பகுதிகளில் இவ்வாறு தபால் பெட்டிகள் உடைக்கப்பட்டுள்ளன. கனேடிய தபால் சேவைக்கு சொந்தமான தபால் பெட்டிகளை உடைத்து கசோலைகள், கடன் அட்டைகள், ஆள் அடையாள அட்டைகள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளன. தபால் பெட்டிகளை உடைத்து களவாடிய குற்றச்சாட்டின் பேரில் றொரன்டோவைச் சேர்ந்த மூன்று பேரைRead More →

Reading Time: 2 minutesஇலங்கையின் இரு ஜனாதிபதிகளிற்கு எதிராக கனடா விதித்துள்ள தடையை ஏனைய நாடுகளும் பின்பற்றவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி(Meenakshi Ganguly) தெரிவித்துள்ளார். கனடா அரசாங்கம் இலங்கையின் இரு சகோதரர்களான ஜனாதிபதிகளிற்கும் இரு படைவீரர்களிற்கும் எதிராக தடைகளை விதித்துள்ளதன் மூலம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் 1983 முதல் 2009 வரை இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இடையிலானRead More →

Reading Time: < 1 minuteகனடாவிற்கான ரஷ்ய தூதுவர் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலய்ன் ஜோலி, இவ்வாறு ரஷ்ய தூதுவரை அழைத்துள்ளார். உக்ரைனில் சிவிலியன் நிலைகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் டினிரிப்போவில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதி மீது ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 45 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். ரஷ்ய படையினர் எப்படியாவது போரை வென்றெடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் போரில்Read More →

Reading Time: < 1 minuteகடனாவில் இரு வேறு இடங்களில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒன்றாரியோ மாகாணம் பிரட்போர்ட் கிவிலிம்புரி அதிவேக நெடுஞ்சாலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதுடன், என்ன காரணத்தினால் மரணம் சம்பவித்தது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படில்லை. இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் அது பற்றிய தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, ஹமில்டனின் என்காஸ்டர் பகுதியில் மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. மர்மமானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் உள்ள வீட்டிற்குள் இரண்டு பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த ஒருவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். பிரிட்டீஷ் கொலம்பியாவின் கோல்ஸ்டீரிமில் உள்ள வீட்டிற்கு தகவலின்பேரில் பொலிசார் சென்றனர். அப்போது அங்கு இரண்டு ஆண்கள் சடலமாக கிடந்தனர், அருகே மற்றொருவர் படுகாயங்களுடன் இருந்தார். நான்காவது நபரும் அங்கு நின்றிருந்த நிலையில் அவரை பொலிஸார் விசாரணைக்காக கைது செய்து அழைத்து சென்றனர். இந்நிலையில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆயுதங்களை கொண்டு தாக்கியதில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் ஒருவரின் மனைவி, தன் கணவருடைய மரணம் தொடர்பில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். புத்தாண்டில் கிடைத்த துயர செய்தி பரீந்தர் சிங் (Barinder Singh, 51), 2019ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து எட்மண்டனில் வாழ்ந்துவந்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று அதிகாலை அவரது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த சிலர், பரீந்தரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். தகவலறிந்து அதிகாலை 2.45 மணிக்கு அந்த வீட்டுக்கு விரைந்த பொலிசார்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அதிக வாடகை கட்டணம் வசூலிக்கும் நகரமாக வான்கூவர் தொடர்ந்து நீடிப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, வான்கூவரில் ஒற்றை படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கு வாடகையில் மாதந்தோறும் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜனவரியில் ஒற்றை படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கு மாத வாடகையானது 2,480 டொலர் வரையில் வசூலிக்கப்படுகிறது. ஆனால்,. இரட்டை படுக்கையறை கொண்ட குடியிருப்புகளின் மாத வாடகை 3,500 டொலராகவே நீடிக்கிறது. கனடாவில் 23Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மாணவன் ஒருவன் தான் கற்கும் பாடசாலைக்கு விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றை கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் பெற்றோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். மாணவன் துப்பாக்கி கொண்டு சென்ற போதிலும் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் மிகவும் பாரதூரமான ஓர் சம்பவம் எனவும் இது குறித்து தீவிர கவனம் செலுத்தப்படும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பிறந்த குழந்தை ஒன்று உள்ளிட்ட மூன்று உயிர்களைக் காவு கொண்ட விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் கிழக்கு பகுதியான காஸ்ட்லிகருக்கு வடக்கே அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. என்ன காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஒரே காரில் பயணித்த மூன்று பேர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 26 வயது ஆண், 25 வயது பெண் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteஉக்ரேனியப் படைகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட்ட கனேடிய இளம் மருத்துவ மாணவர் போரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல் எதுவும் அதிகாரிகள் தரப்பால் வெளியிடப்படவில்லை. இருப்பினும், கனேடியரான மருத்துவ மாணவர் Grygorii Tsekhmistrenko ஞாயிறன்று உக்ரைனின் Bakhmut நகருக்கு அருகாமையில் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், Grygorii Tsekhmistrenko-வின் இறுதிச்சடங்குகளுக்கு உதவும் பொருட்டு, அவரது குடும்பத்தினரை சந்திக்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பணவீக்க வீதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நாட்டின் வருடாந்த பணவீக்க வீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது என புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் விலைச்சுட்டி குறித்த விபரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. எரிவாயு விலை வீழ்ச்சி காரணமாக பணவீக்கம் குறைவடைந்துள்ளது. எவ்வாறெனினும், ஈட்டுக் கடன் வட்டி, ஆடைகள், பாதணிகள் போன்றவற்றுக்கான விலைகள் உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதம் 6.8 வீதமாக காணப்பட்ட பணவீக்கம், டிசம்பர்Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் இடம்பெறும் மோசடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. றொரன்டோ நகர நிர்வாகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகன தரிப்பு தொடர்பிலான விதி மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி மோசடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன விதி மீறல்கள் தொடர்பில் அதிகாரிகள் குறுஞ்செய்தி அனுப்பி வைப்பது போன்று அனுப்பி வைக்கப்படுகின்றது. வாகனம் தரித்தல் மற்றும் வேகக் கட்டுப்பாட்டை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகளை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தRead More →