தாய்க்கு தெரியாமல் 2100 டொலர் பெறுமதியான பொருள் கொள்வனவு!
Reading Time: < 1 minuteகடனாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியலில் தனது தாய்க்கு தெரியாமல், ஆறு வயதான சிறுமி, சுமார் 2100 டொலர் பெறுமதியான பொருட்களை அமேசனில் கொள்வனவு செய்துள்ளார். தாயின் அமேசன் கணக்கினைப் பயன்படுத்தி இந்தப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் தமக்கு கிடைக்கப் பெற்ற மின்னஞ்சல்கள் அனைத்துமே ஸ்பாம் மெயில்கள் என தாம் கருதியதாக சிறுமியின் தாயான மெலிஸா மொபிடா (Mélissa Moffette) தெரிவிக்கின்றார். எனினும், விநியோக வண்டியின்Read More →