ரொறன்ரோவில் 30 மில்லியன் டொலர் அபராதம் சேகரிப்பு!
Reading Time: < 1 minuteரொறன்ரோவில் வேகமாக வாகனத்தைச் செலுத்தியவர்களிடமிருந்து 30 மில்லியன் டொலர் அபராத தொகை சேகரிக்கப்படுவதற்காக காரணம் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டாண்டு காலத்தில் இவ்வாறு அபராதப் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது. ஸ்பீட் கமராக்கள் மூலம் வேகமாக வாகனத்தைச் செலுத்துவோர் விபரங்கள் திரட்டப்பட்டு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜுலை முதல் 2022ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையில் தானியங்கி அடிப்படையில் வேகத்தை மதிப்பீடு செய்யும் கருவிகளின் ஊடாக 560,000 பேருக்கு எதிராகRead More →