கனடாவில் 4.6 பில்லியன் டொலர் கோவிட் நிதியுதவி தகுதியற்றவர்களின் கைகளில்!
Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் 4.6 பில்லியன் டொலர் கோவிட் நிதியுதவி தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் அவசர நிதி உதவியாக வழங்கப்பட்ட நிதி உதவிகளில் 4.6 டொலர்கள் தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கனேடிய அரசாங்கம் சுமார் 211 பில்லியன் கோவிட் உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கோவிட் உதவு தொகைகள் வழங்கப்பட்ட போது விண்ணப்பதாரிகளின் தகவல்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படாது வழங்கப்பட்டுள்ளது.Read More →