ரொறொன்ரோ நெடுஞ்சாலை 401 இல் தவறான வழியில் வாகனம் செலுத்தியவரால் இரண்டு ஓட்டுநர்கள் பலி!
Reading Time: < 1 minuteறொரன்டோவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு சாரதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. றொரன்டோவின் 401ம் இலக்க அதி வேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரும், ஆன்கஸைச் சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இரண்டு சாரதிகளும் விபத்து இடம்பெற்ற சம்பவRead More →