தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருந்தொகை இழப்பீடு வழங்கிய கனடா
Reading Time: < 1 minuteகனடாவில் 2021க்கு பின்னர் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 2.7 மில்லியன் டொலர் தொகையை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, தீவிரமாக மற்றும் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட 50 பேர்கள் இழப்பீடு கோரியுள்ளதாகவும், அவர்களது கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஜூன் முதல் 2022 டிசம்பர் 1 வரையில் இழப்பீடு கோரி 1,299 பேர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 209 பேர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது. 221 பேர்களின் கோரிக்கை முழுமையாகRead More →